Categories: gallery

உங்க சில்மிஷம் தாங்க முடியல… திமிரும் அழகில் திஷா பதானி !

அட்டைப்படத்திற்கு கிளாமர் அழகியாய் போஸ் கொடுத்து நடிகை திஷா பதானி!

ஸ்லிம் பிட் அழகியாகவும் பாலிவுட்டின் இளம் ஹீரோயின்களில் ஒருவராகவும் இருந்து வரும் நடிகை திஷா பதானி தோனியின் வாழ்க்கை வாலாற்று திரைப்படமான எம்.எஸ் தோனி அன்டோல்ட் ஸ்ட்ரோரி திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமனார்.

disha 1

அறிமுகப்படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை கவர்ந்த அவர் தொடர்ந்து பாலிவுட்டின் உச்ச நட்சித்திரங்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்ற நடிகையானார். ஒல்லி பெல்லி அழகில் இருந்தாலும் மணி கணக்கில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து உடலை செதுக்கி வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: அடக்க ஒடுக்கமா இருந்தாலும் அம்சமா இருக்க!…திவ்யா துரைசாமியின் கியூட் கிளிக்ஸ்….

disha 2

இளம் நாயகன் டைகர் ஷெராப்பை பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார். இந்நிலையில் தற்ப்போது பிரபல அட்டை படமொன்றிற்கு மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்த கவர்ச்சி கார்ஜியஸ் கிளிக் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்