ஆஸ்திரேலியாவில் அரை டவுசருடன் ஆட்டம் போடும் கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர்!..

 
moksha

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே அறிமுகமான நடிகை மோக்‌ஷா, தற்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறார்.

gk

ஆஸ்திரேலியாவில் சுற்றிப்பார்க்க சென்றுள்ள மோக்‌ஷா, அங்கு சிவப்பு நிற ஷார்ட்ஸ் அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. 

gk

பெங்காலி திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய மோக்‌ஷா தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். லக்கி லக்ஷ்மன், கள்ளனும் பகவதியும், சித்தினி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மோக்‌ஷா, கட்டா குஸ்தி 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

gk

தொடர்ந்து பல மொழிகளில் நடித்து வரும் மோக்‌ஷா, தற்போது ஆஸ்திரேலியாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன.

CR  Desk
CR Desk

7957 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web