Categories: gallery

விஜய் சேதுபதியை இப்படிதான் வளைச்சு போட்டியா? கவர்ச்சி தாண்டவம் ஆடும் காயத்ரி!

காருக்குள் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி கதற வைத்த நடிகை காயத்ரி!

தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நடிகை காயத்ரியை ரசிகர்கள், விஜய் சேதுபதி படங்களில் நடிப்பாரே அவரா? என்று தான் முதலில் அடையாளம் கண்டுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு பத்திரிக்கைகள் காயத்ரி மற்றும் விஜய் சேதுபதி குறித்து கிசுகிசுக்கள் எழுதியுள்ளது.

gayathri .jpg1

நடிகை காயத்ரி 18 வயசு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி விஜய் சேதுபதியுடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்துல காணோம்’ படத்தில் நடித்து மிகப்பெரும் அளவில் தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

gayathri .jpg1

இதையும் படியுங்கள்: சூர்யாவை தொடர்சியாக காப்பாற்றி வந்த அஜித்.! சுவாரஸ்ய பின்னணி உங்களுக்கு தெரியுமா.?!

gayathri .jpg3

இருந்தும் அவரால் விஜய் சேதுபதியின் வேறு எந்த படத்திலும் நடிக்க முடியவில்லை. எப்போவது அவரின் படத்தில் மட்டும் தலைகாட்டி வந்த காயத்ரி தற்போது திடீரென கவர்ச்சியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். காருக்குள் கண்டமேனிக்கு மோசமாக போஸ் கொடுத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்