இலங்கை கடற்கரையில் என்ஜாய் பண்ணும் GDN ஹீரோயின்!

 
GDN Dushara Vijayan

துஷாரா விஜயன் அறிமுகமானது வேற படம் என்றாலும், அவருக்கு அதிக ரசிகர்களை பெற்று தந்தது 'சார்பட்டா பரம்பரை' தான். இதை பா.இரஞ்சித் இயக்க, ஆர்யா கதாநாயகன் ஆக நடித்திருந்தார்.

Dushara Vijayan 1

விரைவில் இதன் பார்ட் 2 துவங்கப்போகிறது. துஷாரா விஜயன் நடிப்பில் இரண்டு புதிய படங்கள் உருவாகியுள்ளது.

Dushara Vijayan 2

ஒன்று 'ஜி.டி.என்'. இது இந்த வாரம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறது. இதில் ஹீரோவாக மாதவன் நடித்துள்ளார். 

Dushara Vijayan 3

இன்னொரு படம் விஷாலின் 'மகுடம்'. இது வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியாகப்போகிறது. இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா சென்ற நடிகை துஷாரா விஜயன் சில ஸ்டில்ஸை இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கிறார்.

Dushara Vijayan 4

Dushara Vijayan 5

Dushara Vijayan 6

From Around the web