ileana
நீச்சல் குளத்தில் கருப்பு வெள்ளை போட்டோ வெளியிட்டு கடுப்பேத்தும் இலியானா!
ஒல்லி பெல்லி அழகியான இலியானா தமிழில் கேடி மூலம் அறிமுகமாகி அதன்பின் பல வருடங்கள் கழித்து ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ படத்தில் நடித்தார். மேலும், அதிகமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கும் புகழ் பெற்றார். அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரு நீபோன் என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர்.
ileana dp
இதையும் படியுங்கள்: உத்துப்பாத்தா உத விழும்!… கொசுவலையை போர்த்தி போஸ் கொடுத்த நடிகை….
பின்னர் திடீரென காதலனை பிரிந்த இலியானா தன் இஷ்டம் போல் கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது நீச்சல் குளத்தில் அமர்ந்து பிகினி உடையில் கருப்பு வேலை கவர்ச்சி காட்டி கதற வைத்துள்ளார். இருந்தாலும் கலர்ல காட்டியிருக்கலாம்…!
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…
OTT: ஓடிடியில்…