Connect with us

gallery

பாக்குற விதமே சரியில்லையே… ஒரு சைடு ஓப்பன் வச்சு ஜிவ்வுனு இழுக்கும் ஜனனி!

மாடர்ன் உடையில் ஹாட்னஸ் தெறிக்கவிட்ட நடிகை ஜனனி ஐயர்!

அழகிய நடிகையான ஜனனி ஐயர் ஹோம்லி ஹீரோயினாக கோலிவுட் ரசிகர்களை கவர்ந்திழுத்தார். தமிழில் தெகிடி, அவன் இவன், பலூன், அதே கண்கள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.

janani 2

janani 2

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மக்களுக்கு பரீட்சியமனார். அதன் பின்னரும் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: இத மட்டும் காட்டியிருந்தா படம் அட்டர் ஃபிளாப் தான்…! விக்ரம் படம் குறித்து நடிகை வெளியிட்ட பதிவு..!

janani 1

janani 1

இதனால் சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது சிகப்பு நிற ஸ்லீவ்லெஸ் உடையணிந்து செம ஹாட்டாக போஸ் கொடுத்து வாலிப வட்டத்தை வசீகரித்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top