Connect with us
jonita dp

gallery

நான் செம பீஸ்… என்னையும் கொஞ்சம் பாருங்கப்பா – சொக்கி இழுக்கும் ஜொனிதா காந்தி!

பாடகி ஜொனிதா காந்தியின் அழகியை சொக்கி விழுந்த இளசுகள்!

இளசுகளின் நெஞ்சத்தை கொள்ளைக்கொண்டிருக்கும் இளம் பாடகி ஜொனிதா காந்தி ஒரு இந்தோ-கனடிய பாடகர்.இவர் ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி , கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

jonita gandjhi 1

jonita gandjhi 1

இவர் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் தொடங்கிய அவரது திரையுலகப் பயணம் தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களில் பாடவைத்து. பின்னர் ஏ.ஆர்.ரகுமானுடன் ஓர் இந்தித் திரைப்படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.

jonita 3

jonita 3

அதையடுத்து தமிழ்த் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார். மணி ரத்னம்’ இயக்கிய ஓகே கண்மணி படத்தில் தான் அவரது முதலாவது தமிழ்ப்பாடல் இடம்பெற்றது.

jonita 2

jonita 2

இதையும் படியுங்கள்: ஸ்டார் நடிகைக்கே இந்த நிலைமையா? ஆடை திருடிய ஆலியா பட்!

தமிழில் தொடர்ந்து “அரபிக் குத்து”, “செல்லம்மா”, உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். டாப் ஹீரோயின் ரேஞ்சுக்கு பல மொழிகளில் எப்போதும் பிசியாக வலம் வரும் ஜொனிதா காந்தி தற்போது ஜொலிக்கும் அழகிய உடையில் கிரேசி போஸ் கொடுத்து கிக்கு ஏத்தியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top