katrina kaif
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து நடிகை கத்ரீனா கைஃப்!
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஹிட் நடிகையான கத்ரீனா கைஃப் பல ஆண்டுகளாக அங்கு முன்னனின் நடிகை என்ற அந்தஸ்தில் ஷேர் போட்டு அமர்ந்துவிட்டார். இவர் விளம்பர அழகியாக இருந்து பின்னர் திரைத்துறையில் ஹீரோயின் ஆனார்.
ஹிந்தி திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் இவர் தெலுங்கு சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவர் ரன்பீர் கபூர், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களை காதலித்து ஏமாந்தார். பின்னர் இளம் ஹீரோவான விக்கி கொஷலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
katrina
இந்நிலையில் தற்போது மாடர்ன் சொக்கா அணிந்து அதில் பட்டனை கழட்டிவிட்டு செம கிளாமர் காட்டி போஸ் கொடுத்த போட்டோ ஷூட் வீடியோ ஓன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இதோ அந்த வீடியோ… https://www.instagram.com/p/CgtmLqoF5CQ/
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…