
gallery
வாலிப மனசை வெறியேத்தும் வாட்டர் மெலான் உதடு… இளசுகளை தூண்டும் இளம் நடிகை!
சேலையில் செம கியூட்டாக போஸ் கொடுத்து கிறங்க வைத்த கீர்த்தி ஷெட்டி!

keerthi 1
கியூட் அழகியாக அறிமுகமான வேகத்திலே ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு மகளாக உப்பன்னா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

keerthi 1
இதையும் படியுங்கள்: நீ ஏன் பிட்டு படத்துல நடிக்கக்கூடாது? ஏடாகூடமாக பேசி விஜே பார்வதியை கடுப்பாக்கிய நபர்….!

keerthi 3
அந்த திரைப்படம் இவருக்கு பெயரும் புகழும் பெற்று தந்தது. தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துக்கொண்டே சமூகவலைத்தளங்களில் நல்ல நல்ல புகைப்படங்களை வெளியிட்டு கியூட்டான ரசனைக்கு உள்ளாகும் கீர்த்தி ஷெட்டி தற்போது சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து வாலிப பசங்களை வலையில் வீழ்த்திவிட்டார்.