Categories: gallery

ஆரஞ்சு முட்டாய் அலேக்கா தூக்குங்கடா… கியூட் லுக்கில் கிக்கு ஏத்தும் லாஸ்லியா!

சொந்தங்களுடன் லாஸ்லியா எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

losliya 1

அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது. ப்ரண்ட்ஷிப் படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

losliya 2

அதன் பிறகு கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனிடையே தனது பப்ளி உடல் அழகை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்துக்கு மாறிவிட்டார்.

losliya 3

அவ்வப்போது சமுகவலைத்தளங்களில் கியூட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் லாஸ்லியா தற்போது ஆரஞ்சு ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் கியூட் போஸ் கொடுத்துள்ளார்.

losliya 4

இதையும் படியுங்கள்: எல்லாமே கிழிஞ்சிருக்கு… கர்ப்பமான நிலையிலும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா?

losliya

அதிலும் தனது சொந்தங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் வெளியிட்டு ரசிகர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்