
gallery
வாவ்… தேவதை நேரில் பார்த்த மாதிரி இருக்கு – கொள்ளை அழகில் மடோனா!
வெள்ளை உடையில் வசீகரிக்கும் மடோனா செபஸ்டியன்!
கேரளாவை சேர்ந்த அழகிய நடிகையான மடோனா செபஸ்டியன் சாய் பல்லவி நடித்த பிரேமம் படத்தில் நடிகையாக அறிமுகமானார். டீசண்டான அழகு, வித் அவுட் மேக்கப், சிம்பிள் லுக் என முதல் படத்திலே ஏராளமான ரசிகர்களை பெற்றார்.

madona 1
அந்த படத்தை தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அதன்படி தமிழில் காதலும் கடந்து போகும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயின் ஆனார். அதன் பின்னர் கவண், ஜூங்கா , பவர் பாண்டி, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: கமல் படமா இருந்தா என்ன.? நாங்க பாத்துட்டு தான் ஓகே சொல்லுவோம்.! SKவுக்கு வந்த சோதனை…
இதனிடையே இன்ஸ்டாகிராமில் அழகான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கும் நடிகை மடோனா செபஸ்டியன் தற்போது அழகிய வெள்ளை நிற உடையில் தேவதை போன்று போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசனைக்கு ஆளாகியுள்ளார்.