Categories: gallery

மானம் போனாலும் பரவாயில்ல மாமா… அந்த பக்கம் இந்த பக்கம்னு வளைச்சு வளைச்சு காட்டிய மடோனா!

கண்ணாடி முன் நின்று கவர்ச்சி காட்டி சூடேத்தும் மடோனா செபாஸ்டியன்!

மலையாள நடிகையான மடோனா செபாஸ்டியன் பிரேமம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி புகழ் பெற்றார். அதன் பின்னர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்து பாராட்டப்பட்டார்.

madona

அந்த படத்தில் அவரது ரோல் ரசிகர்கள் ரசித்து பார்க்கப்பட்டது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கி மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கவண் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். மேலும், ப பாண்டி , ஜூங்கா, வானம் கொட்டடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

madona

இதையும் படியுங்கள்: ஒன்னா ஒரே கட்டிலில்..! நம்ம கொடி பட நாயகி செய்த வேலையை பாருங்க..

madona 2

இதனிடையே திடீரென தனது உடல் எடையை குறைத்து சிக்கென மாறி கவர்ச்சியாக வலம் வரத்துவங்கினார். இந்நிலையில் தற்போது கண்ணாடி முன் கவர்ச்சியை வளைத்து வளைத்து காட்டி வாலிப பசங்களை மயக்கியுள்ளார். மானம் போனாலும் பரவாயில்லன்னு இப்படி திடீர் கவர்ச்சியில் இறங்கிட்டாங்களே இந்தம்மா என முணுமுணுக்கிறது கோலிவுட்.

பிரஜன்
Published by
பிரஜன்