Categories: gallery

அப்படி பாக்காத! என்னமோ பண்ணுது!… சுண்டி இழுத்த நடிகை மேகா ஆகாஷ்…..

டோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். ரஜினி நடித்த பேட்ட படத்தில் அறிமுகமானார். தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்தார்.

இந்த படம் வெளியாவதற்கு முன்னரே அப்படத்தில் இடம் பெற்ற ‘மறு வார்த்தை பேசாதே’ பாடலின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் குடிபுகுந்தார்.

மேலும், அதர்வாவுடன் பூமராங் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். பிரபலமான அளவிற்கு இவரது படங்கள் எதுவும் ஹிட் அடிக்கவில்லை. இதனாலே இவருக்கு சரியாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அப்படி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா