Connect with us

gallery

இட்லி ஷேப்பு… கருப்பு ட்ரஸ்ல வெறிக்க வெறிக்க வெறியேத்தும் மிருணாளினி!

மிருணாளினி ரவி வெளியிட்ட கருப்பு கிளாமருக்கு குவியும் கில்மா லைக்ஸ்!

டிக் டாக் ஆப்பில் ஹீரோயின் ரேஞ்சுக்கு விதவிதமான அழகிய வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை மிருணாளினி ரவி. ஸ்லிம் பிட் அழகு… செம எக்ஸ்பிரஷன்ஸ் என அவரது வீடியோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்தது.

mirnalini 1

mirnalini 1

அதன் பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தத. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் நடித்து வரும் மிருணாளினி கோலிவுட்டில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்ஜி ஆர் மகன் ,ஜங்கு ,எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

mirnalini 2

mirnalini 2

இதையும் படியுங்கள்: என்னய்யா பண்றீங்க…? நாங்க என்ன கோமாளியா…? ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகும் இயக்குனர் பா.ரஞ்சித்…!

mirnalini 2

mirnalini 2

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது கருப்பு நிற உடையில் இடுப்பு கவர்ச்சி, பின்னழகு கவர்ச்சி என வித விதமாய் கிளாமர் காட்டி சமூகவலைதளவாசிகளை கில்மா ரசனையில் கிறுகிறுக்க வைத்துள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top