Categories: gallery

அடச்சீ…உன்கூட யார் நடிப்பா? லெஜண்ட்டுடன் நடிக்க மறுத்த அந்த முக்கிய நடிகை…..!

லெஜெண்ட் அண்ணாச்சியை ரெபியுஸ் செய்த நடிகை நயன்தாரா!

தமிழ் சினிமாவில் தற்போது புது வரவு ஹீரோவாக கோலிவுட்டை கலக்கிக்கொண்டிருப்பவர் சரவணா ஸ்டோர்ஸ் ஓனர் சரவணன் அண்ணாச்சி தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் ஹன்சிகா, தமன்னா ஸ்னேகா என டாப் நடிகைகளை இறக்கி அதில் தானே ஹீரோவாக நடித்து பிரபலம் தேடிக்கொண்டவர் லெஜெண்ட் அண்ணாச்சி.

legent 1

அந்த விளம்பர வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி ரஜினி படம் ரேஞ்சுக்கு பேசப்பட்டு மீம்ஸ் போட்டு தள்ளினர் நெட்டிசன்ஸ். அதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அந்த பப்ளிசிட்டியை வைத்தே ஹீரோவாக ஆசைப்பட்டு கோலிவுட் சினிமாவில் களமிறங்கி “தி லெஜண்ட்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாகியுள்ளார்.

urvasi dp

இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் நயன்தாராவை தான் அணுகினார்களாம். ஆனால், அவரோ எத்தனை கோடி கொடுத்தாலும் அவருடன் நடிக்கமாட்டேன் என கறாராக கூறிவிட்டார். இதையடுத்து பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரௌடில்லாவை இறக்குமதி செய்து ரூ. 20 கோடி சம்பளம் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: மாராப்ப விலக்குனா நானும் மல்லுதான்…பரந்த மனசை காட்டும் கஸ்தூரி…

ஊர்வசி இதுவரை அவ்வளவு சம்பளம் வாங்கினதே இல்லையாம். அதுமட்டும் அல்லாமல் கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த நயன்தாரவையே பின்னுக்கு தள்ளிவிட்டார் நயன்தாரா…. அச்சச்சோ வட போச்சே… !

பிரஜன்
Published by
பிரஜன்