Connect with us
tamannah

gallery

உள்ள போட்றத மட்டும் போட்டு வெளிய வருவியா?.. தமன்னாவை திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…

‘கல்லூரி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர் தமன்னா. வட மாநிலத்தை சேர்ந்தவர். எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக வியாபாரி படத்தில் நடித்தார்.

விஜயுடன் சுறா, அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் சிறுத்தை, விஷாலுடன் கத்தி சண்டை, ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி, சிம்புபுடன் AAA, தனுஷுடன் வேங்கை, பிரபுதேவாவுடன் தேவி என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்தார். ஒருபக்கம் தெலுங்கு படங்களிலும் தொடர்ந்து நடித்து வந்தார்.

எத்தனை படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் அவரை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது. தற்போதும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

tamannaah

ஒருப்பக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து தனது மார்க்கெட்டை தக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்.

tamannah

 

இந்நிலையில், பொதுவெளியில் அங்கங்க கிழிந்திருக்கும் படு கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது. ஆனாலும், ‘உள்ள போட்றத மட்டும் போட்டு வெளிய வருவியா?’ எனவும், வசதியான பிச்சைகாரி எனவும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

tamannah

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in gallery

To Top