சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!

அதிதி ஷங்கரின் புதிய படமான 'ஒன்ஸ் மோர்' கடந்த வாரம் வெளியானது.
 

மெகா பட்ஜெட்டில் படங்கள் எடுத்து பிரம்மாண்ட கோலிவுட் இயக்குநர் என பெயர் வாங்கியவர் ஷங்கர். இவருடைய மகள் தான் நடிகை அதிதி ஷங்கர்.

சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!

அம்மணி நடித்த முதல் படமான 'விருமன்'-ல் இடம்பெற்ற 'கஞ்சா பூவு கண்ணால' பாடலே இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.

சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!

அதன் பிறகு தமிழில் 'மாவீரன், நேசிப்பாயா' மற்றும் தெலுங்கில் 'பைரவம்' ஆகிய படங்களில் நடித்தார் அதிதி ஷங்கர். இவரது புதிய படமான 'ஒன்ஸ் மோர்' கடந்த வாரம் தான் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!

அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த ரொமான்டிக் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, அதிதி இன்ஸ்டாவில் லேட்டஸ்ட்டாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.

சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!
சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!
சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!
சொக்க வைக்கும் பேரழகில் Once More ஹீரோயின்!

From Around the web