Categories: gallery

பூஜா ஹெக்டேவை அந்த இடத்தில் கடித்த சல்மான் கான் – முகம் சுளிக்க வைக்கும் வீடியோ!

இணையத்தில் வைரலாகும் சல்மான் கான் பூஜா ஹெக்டேவின் நடன வீடியோ!

மும்பையை சேர்ந்தவரான பூஜா ஹெக்டே . மாடல் அழகியாக 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இவர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

salman khan dp

முதல் படமே தோல்வியை தழுவியதால் கோலிவுட்டில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தெலுங்கு சினிமாவில் பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக புகழ் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: நடுவுல கொஞ்சம் டிரெஸ்ஸ காணோம்… ராவா போஸ் கொடுத்த ராஷ்மிகா…

salman khan

இந்நிலையில் பாலிவுட் நடிகரான சல்மான் கான் பூஜா ஹெக்டேவுடன் மேடை விழா ஒன்றில் தன் படத்தில் வருவது போல அவரது பின் உடையை கடித்து ஸ்டெப் போட முயற்சித்தார். ஆனால், அவர் அணிந்திருந்த உடையில் போடமுடியவில்லை. இந்த நடன வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோ லிங்க்: https://twitter.com/SalmanSajidBha6/status/1497691966720471041?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1497691966720471041%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.updatenews360.com%2Fcinema-tv%2Fsalman-khan-pooja-hedge-dance-viral-video-280222%2F

பிரஜன்
Published by
பிரஜன்