Categories: gallery

வளச்சு நெளிச்சு காட்டினாலும் வர்ணிக்க ஒண்ணுமில்ல… ரசிகர்களை மூட் அவுட் செய்த நடிகை!

கிளாமர் போட்டோ வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கிய பீஸ்ட் நடிகை!

மும்பையை சேர்ந்தவரான நடிகை பூஜா ஹெட்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படம் பெரும் தோல்வியை தழுவி அவரது கெரியரை பெரிதும் பாதித்தது.

pooja hegde 1

அதையடுத்து அவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் டோலிவுட் பக்கம் சென்று சூப்பர் ஹீரோக்களுடன் ஹிட் படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக பெயரெடுத்தார்.

தற்போது தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்: வெடித்தது சர்ச்சை.! போஸ்டரிலேயே பூகம்பமா.?! 500 கோடிடா கொஞ்சம் சும்மா இருங்கடா.!

pooja hegde 2

இதனிடையே சமூகவலைத்தளங்களில் எப்போதும் கிளாமராக உடைகளை அணிந்து கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தற்போது சிகப்பு நிற உடையில் மொத்த உடலையும் மூடி மறைத்து கவர்ச்சி காட்டாமல் உடலை மட்டும் வளைத்து நெளித்து ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையத்தை அதிர வைத்துள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்