
gallery
ப்ளீஸ் அப்படி பார்க்காதீங்க மேடம்… ஃபுல் போதை ஏத்தும் பூஜா ஹெக்டே!
மாடர்ன் உடையில் இளவட்ட பசங்களை இழுத்து இடுப்பில் சொருகிய பூஜா ஹெக்டே!
இந்திய சினிமாவின் ஹிட் நடிகையான பூஜா ஹெக்டே மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். மாடல் அழகியான இவர் 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

pooja1
பின்னர் பெரிதாக தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதனால் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வந்தார். டோலிவுட் சினிமா அவரை தூக்கி உச்சத்தில் வைத்தது. அங்கு தொடர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார்.

pooja 2
இதையும் படியுங்கள் : அங்க என்ன தெரியுதோ பாத்துக்கோ!…டபுள் எக்சல் சைஸ் தொடையை காட்டி சூடேத்தும் கிரண்…..

pooja 3
பின்னர் மீண்டும் தமிழுக்கு வந்து பீஸ்ட் படத்தில் ஹீரோயின் ஆனார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் மாடர்ன் போட்டோக்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது ஸ்டைலிஷ் லுக்கில் வாலிப பசங்களை இழுத்துவிட்டார்.