Categories: gallery

இப்படிதான் அட்லீயை மயக்குனீர்களா?…? கீழ எதுவுமே போடாமல் கியூட்டா காட்டிய பிரியா!

கியூட்டான கிளாமர் காட்டி நெட்டிசன்களை ரசனையில் மூழ்கடித்த பிரியா!

விஜய் கெரியரில் தொடர் ஹிட் கொடுத்த இயக்குனர்களில் முக்கியமானவராக பார்க்கப்படுபவர் அட்லீ. இவர் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என விஜய் ஹிட் படங்களை கொடுத்து விஜய் ரசிகர்களின் பேவரைட் டைரக்டரானார்.

priya 2

தற்போது ஷாருக்கானை வைத்து புதிய பாலிவுட் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனிடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் மனைவியுடன் அவுட்டிங் சென்று புகைப்படங்களை வெளியிடுவார்.

priya 1

இதையும் படியுங்கள்: எல்லாத்துக்கும் இருக்குற ஒரே டவுட்டு.. நச்சென பதிலை சொன்ன சாய் பல்லவி…

இந்நிலையில் தற்போது அவரது மனைவி பிரியா கியூட்டான உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணியின் இந்த அழகிய போட்டோவை கண்ட நெட்டிசன்ஸ் இப்படி கியூட்டா கிளாமர் காட்டி தான் அட்லீயை மயங்கினீங்களா என கேட்டு கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

பிரஜன்
Published by
பிரஜன்