சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படத்தில் நடித்தவர் பிரியங்கா மோகன். அம்மணியின் சொந்த தேசம் ஆந்திரா என்றாலும் தமிழில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என முயற்சி செய்து வருகிறார்.
தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தார். பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் தமிழ் சினிமா ஹீரோக்களும் அவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைக்க விரும்பினார்கள். அதன் விளைவாக ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகவும், பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எதற்கும் துணிந்தவன்’படத்திலும் சூர்யாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். டாக்டர் படத்தில் இவரின் நடிப்பு சிவகார்த்திகேயனுக்கு பிடித்து போனதால் அவரின் டான் படத்திலும் அம்மணிதான் ஹீரோயின்.
திரைப்படங்களில் ஹோம்லியாக இழுத்தி போர்த்தி நடித்து வரும் அவர் சில வருடங்களுக்கு முன்பு கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ஒருவர்தான். ஆனால், தற்போது டீசண்ட்டாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஹாட்டான உடையில் போதையேத்தும் பார்வை பார்த்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…