Categories: gallery

இங்க பாருடா ஜீன்ஸ் போட்ட ஜக்கு!…மாடர்ன் லுக்கில் இளசுகளை வளைக்கும் பிரியங்கா மோகன்….

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தெலுங்கில், நானி நடித்த கேங்க் லீடர் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் நுழைந்தார்.

priyanka 4

தமிழில், நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் அவருக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைந்தது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் குடியேறினார். மேலும், சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்திருந்தார்.

அதேபோல், சிவகார்த்திகேயனின் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படத்திலும் நடித்திருந்தார். அதோடு, நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் புதிய படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளது. ஆனால், அந்த செய்தி இன்னும் உறுதிசெய்யபப்டவில்லை.

ஒருபக்கம், க்யூட்டான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா