புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் 'புஷ்பா' பட நடிகை!

 
Anasuya bharadwaj

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் தான் அனசுயா பரத்வாஜ். அங்கு 'க்ஷனம், காயத்ரி, ரங்கஸ்தலம், யாத்ரா' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.

Anasuya bharadwaj 1

முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் - இயக்குநர் சுகுமார் காம்பினேஷனில் வெளியான 'புஷ்பா 1 & 2' ஆகிய இரண்டு படங்களிலும் அனசுயா பரத்வாஜ் முக்கிய ரோலில் நடித்திருந்தார்.

Anasuya bharadwaj 2

இவர் சந்தீப் கிஷன் - 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி இணைந்து நடித்த தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமான 'மைக்கேல்'-லிலும் நடித்திருந்தார்.

Anasuya bharadwaj 3

தற்போது, அனசுயா பரத்வாஜ் கைவசம் மூன்று படங்களை வைத்திருக்கிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டிருக்கிறார்.

Anasuya bharadwaj 4

Anasuya bharadwaj 5

Anasuya bharadwaj 6

From Around the web