Connect with us

gallery

இட்லி துணியே போதும்!.. டிரெஸ் வேண்டாம்!.. ராய் லட்சுமி கொடுத்த ஹாட் போஸ்…

இப்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நடிகைகளுக்கு சீனியர் லட்சுமி ராய். பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க வந்தவர்.

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்தார். மங்காத்தா, தாம்தூம், காஞ்சனா, அரண்மனை 2 உள்ளிட்ட சில படங்கள் மூலம் ரசிகர்களுக்கு நெருக்கமானார்.

rai laxmi

ஆனால், எவ்வளவு கவர்ச்சி காட்டியும் சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே, அவரால் முன்னணி கதாநாயகியாக வர முடியவில்லை. கடந்த 14 வருடங்களாக அவர் நடித்து வந்தும் திரையுலகம் அவரை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. எனவே, பாலிவுட், டோலிவுட் என சென்று கவர்சி காட்டி பார்த்தார். ஆனால், வேலைக்கு ஆகவில்லை.

raai laxmi

அவரின் நடிப்பில் மிருகா, சவுகார் பேட்டை, சின்ரல்லா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், அந்த படங்கள் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை.

ஒருபக்கம், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் பிகினி உடை மற்றும் டூ பீஸ் உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.

raai lakshmi

raai lakshmi

இந்நிலையில், மிகவும் கவர்ச்சியான உடையில் அவர் கொடுத்த போஸ் இணையவாசிகளை கிறங்கடித்துள்ளது.

raai laxmi

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in gallery

To Top