Categories: gallery

வெளிய வந்து எட்டி பார்க்குது… வெள்ளை உடையில் வெளிச்சமா காட்டிய ரைசா!

வெள்ளை உடையில் வெளிச்சமா முன்னழகை காட்டி மனச கவர்ந்த ரைசா வில்சன்!

மாடல் அழகியான ரைசா வில்சன் விளம்பர படங்களில் நடித்து கெரியரை துவங்கினார். இதையடுத்து சில பல விளம்பர படங்களில் நடித்து புகழ் பெற்றார். ஊட்டியில் பிறந்து பின் பெங்களூருவில் வளர்ந்த ரைசா திரைப்படங்களில் நடிக்க தலைகாட்ட ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் தான் பிக்பாஸ் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரீச்சயமானவராக மாறினார் நடிகை ரைசா. அதில் கிடைத்த பெயரும் புகழும் வைத்துக்கொண்டு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

raiza wilson

இதையும் படியுங்கள்: ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அஜித்தின் புகைப்படம்.! என்ன இப்படி ஆகிட்டார்.?!

இதனிடையே சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரைசா தற்போது வெள்ளை நிற கிளாமர் உடையில் முன்னழகை கொஞ்சம் ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதனை ஜூம் செய்து ரசித்து தள்ளியுள்ளனர் நெட்டிசன்ஸ்.

பிரஜன்
Published by
பிரஜன்