Categories: gallery

மடிப்பில்லா இடுப்பை மைய மையன்னு காட்டிய ரம்யா பாண்டியன் – சூடேறும் இணையதளம்!

சேலையில் ஷேப்பான இடுப்பை காட்டி எல்லோரையும் இழுத்த ரம்யா பாண்டியன்!

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான அருண் பாண்டியனின் அண்ணன் மகள் ரம்யா பாண்டியன் தமிழ் சினிமாவில் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அறிமுகமான புதிதில் பெரிதாக ரசிகர்களை கவரவில்லை.

ramay pandiyan

அதையடுத்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்து ஓரளவிற்கு பேசப்படும் நடிகையாக பார்க்கப்பட்டார். அதன் பிறகு மொட்டை மாடியில் அமர்ந்து சேலை கட்டி இடுப்பு தெரிய போஸ் கொடுத்து ஒரே நைட்டில் படு பேமஸ் ஆனார்.

ramay pandiyan 1

அதன் மூலம் அவருக்கு குக் வித் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அதில் புகழுடன் ரொமான்ஸ் செய்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்தார். அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதிலும் தன்னை வளர்த்துக்கொண்டார்.

ramay pandiyan 2

இதையும் படியுங்கள்: முதல் நாளே என்னை தப்பா நெனச்சிட்டார்.! கே.எஸ்.ரவிக்குமாரின் படையப்பா நினைவுகள்.!

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் ரம்யா பாண்டியன் தற்போது கருப்பு சேலையில் கவர்ச்சியான இடுப்பை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து எல்லையும் வளைத்து போட்டு விட்டார். மய மயன்னு இருக்கும் இடுப்பு பார்த்து மனசு மயங்கிப்போச்சு…

பிரஜன்
Published by
பிரஜன்