Categories: gallery

டைட்டான டிரெஸ்ல அடங்காத உடம்பு!…ரனகளமான கவர்ச்சியில் ரம்யா பாண்டியன்…

ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார். அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.

எனவே, சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது. ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.

இந்நிலையில், டைட்டான உடையில் உடல் அங்கங்களை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா