Connect with us

gallery

பட்டு சேலையில் பளபளன்னு ஜொலிக்கும் பிகில் நடிகை – அழகிய போட்டோஸ்!

திருமண கோலத்தில் கலக்கும் நடிகை ரெபா ஜான்!

மலையாள நடிகையான ரெபா மோனிகா ஜான் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர். இவர் மலையாளம், தமிழ், கன்னடம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஜெய்யின் ஜருகண்டி படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

rebha jhn

rebha jhn

அதன் பிறகு விஜய்யின் பிகில் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே தனது நீண்ட நாள் காதலனான ஜோமன் ஜோசப்பை திருமணம் செய்துகொண்டார்.

rebha jhn 1

rebha jhn 1

இதையும் படியுங்கள்: கிளாமருக்கு திரும்பிய கீர்த்தி சுரேஷ்… கியூட்னஸ் அள்ளும் கியூட் லுக்!

அவ்வப்போது கணவருடன் ரொமான்டிக் ட்ரிப் அடித்து வரும் ரெபா ஜான் தற்போது பட்டு சேலை உடுத்தி திருமண கோலத்தில் மணப்பெண்ணாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளி ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top