Categories: gallery

இந்த பொழப்புக்கு…. பாத்ரூமில் கேமரா வச்சு கேவலமா போஸ் கொடுத்த ரித்து வர்மா…!

மெல்லிய உடையில் உடல் மேனியை கிளாமரா காட்டி சூடேத்திய ரித்து வர்மா!

ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவரான நடிகை ரித்து வர்மா தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்குறார் . பெல்லி சூபுலு திரைப்படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார்.

ritu varma

தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கும் ரித்து வர்மா தமிழில் வேலாயில்லா பட்டாதரி 2, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், புத்தம் புது காலை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ritu varma

சேலை கட்டின தாஜ்மஹால் நீ!.. டாக்டர் பட நாயகியின் அசத்தல் புகைப்படங்கள்…

இந்நிலையில் தற்போது மெல்லிய உடையில் உடல் மேனியை ஹாட்டாக காட்ட பாத்ரூமில் நின்று ஒரு மார்க்கமாக எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்து இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து ரசனையில் மூழ்கியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்