Connect with us

gallery

படைத்த பிரம்மனே மயங்கிடுவான் போல… கிளாமரில் கிறுகிறுக்க வைக்கும் சாக்ஷி!

செம கவர்ச்சி காட்டி இணையத்தை சூடேத்தும் சாக்ஷி அகர்வால்!

பெங்களூரில் மாடல் அழகியாக தனது தொழிலைத் தொடங்கி விளம்பர படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவராக பார்க்கப்படுவர் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்னர் இரண்டு கன்னடப் படங்களிலும் பணியாற்றி நடிகையாக தனது தொழிலை துவங்கினார்.

sakshi 2

sakshi 2

தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்து மாடர்ன் போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வந்த சாக்ஷிக்கு கொஞ்சம் கொஞ்சமாக படவாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. இதனை பயன்படுத்திக்கொண்டு பிக்பாஸில் நுழைந்து மேலும் பிரபலமானார்.

sakshi 2

sakshi 2

இதையும் படியுங்கள்: கூண்டுக்குள் அடைப்பட்ட குயில்…வாலிப பசங்களை வசீயம் செய்யும் பாலிவுட் நடிகை!

sakshi 1

sakshi 1

தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வரும் சாக்ஷி தற்போது மாடர்ன் உடையில் கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படங்களை இணையவாசிகளின் ரசனையில் மூழ்கியுள்ளார். இந்த அழகை படைத்த ஆண்டவனே பிரமித்து போய்டுவான் போல… !

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top