Categories: gallery

இது எப்போ நடந்துச்சு…? கையில் குழந்தையுடன் செம ஷாக் கொடுத்த சமந்தா!

குழந்தையுடன் கியூட்டான சமந்தா இணையத்தில் சூப்பர் வைரல்!

சென்னையை சேர்ந்த அழகிய நடிகையான சமந்தா பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர். வெல்கம் கேர்ளாக தனது கேரியரை துவங்கிய சமந்தா பின்னர் மாடர்ன் அழகியாக வருமானம் ஈட்டி சினிமா வாய்ப்புகளை பெற்றார். தமிழில் மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதையடுத்து பானா காத்தாடி, நீதானே என் போன் வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் நட்சத்திர நடிகையாக வலம் வந்த அவர் நாக சைதன்யாவை காதலித்து ஹைத்ராபாத்திற்கு குடிபெயர்ந்தார்.

samantha dp

இதையும் படியுங்கள்: எங்கள அங்க பாக்க வைச்சுட்டு நீ எங்கேயோ பாக்குற..! வீடியோ போட்டு காட்டுன திரிஷா

பின்னர் 4 வருடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார். தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா தற்போது கை குழந்தையுடன் கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்