Connect with us
samantha

gallery

முன்னழகு முழுசா தெரியுது… ஐட்டம் நடிகைகளையே அலறவிட்ட சமந்தா!

மோசமான கவர்ச்சியில் எல்லை மீறிப்போகும் சமந்தா!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்கு ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். இவர் தமிழில் வெளியான மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார்.

samantha dp 1

samantha dp 1

அதையடுத்து பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், தெறி, கத்தி உள்ளிட்ட பல் திரைப்படங்களில் சிறப்பான ஹீரோயின் ரோல் ஏற்று நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். இதனையே பிரபல தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இதையும் படியுங்கள்: அந்த விஷயத்தில் ரசிகர்களை ஏமாற்றிய விஜய் பட நடிகை…. என்னங்க இப்படி பண்றீங்க?

samantha dp

samantha dp

பின்னர் இந்த திருமணம் விவகாரத்தில் முடிந்துவிட்டது. தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வரும் சமந்தா திடீரென எல்லை மீறிய கவர்ச்சியில் இறங்கி எல்லோரையும் கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கோட் ஷூட் அணிந்து உள்ளே எதையுமே போடாமல் முழுசா காட்டி இணையவாசிகளை மூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த ஹாட் போஸுக்கு அதிரி புதிரி கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top