Connect with us
samantha hd

gallery

முழுசா மூட முடியல… கவர்ச்சி உடையில் மஜாவா காட்டிய சமந்தா!

கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் நடிகை சமந்தா!

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவரான நடிகை சமந்தா ஆரம்பத்தில் வெல்கம் கேர்ளாக பணியாற்றினார். அதன் பின்னர் விளம்பரங்களில் நடித்தார். பின்னர் சினிமா வாய்ப்பு அவரை தேடி வர தமிழில் மாஸ்கோவின் காவேரி படம் மூலமாக ஹீரோயின் ஆனார்.

samantha hd1

samantha hd1

அந்த படத்தை தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, பாணா காத்தாடி, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி என அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்து அவரது மார்க்கெட்டை உயர்த்தியது. அதன் மூலம் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதனிடையே தெலுங்கு சினிமாவிலும் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையானார். அங்கு நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சமந்தா பின்னர் மனக்கசப்பினால் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

samantha hd

samantha hd

இதையும் படியுங்கள்: இப்படி காட்டி ஆள கொல்லுறியே!…..தாறுமாறா போட்டு தாக்கும் ஐஸ்வர்யா தத்தா…

விவாகரத்துக்கு பின்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு கிளாமர் காட்டி கவர்ச்சியாக இறங்கிவிட்டார். இந்நிலையில் தற்போது கவர்ச்சி உடையில் செம ஹாட் அழகியாக போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top