Connect with us
samyuktha shanmuganathan

gallery

யம்மி மம்மி… சிக்குன்னு சின்ன பொண்ணா மாறிய பிக்பாஸ் சம்யுக்தா!

இளம் வாலிப பசங்களை வளைத்த மம்மி சம்யுக்தா!

மாடல் அழகியான சம்யுக்தா பிரபல விஜய் டிவி ஆங்கர் பாவனாவின் நெருங்கிய தோழி. அவருடன் சேர்ந்து நடனமாடுவது, டப்ஷ்மாஷ் செய்வது போன்றவற்றால் இணையவாசிகளிடையே அறிமுகமானார். அதையடுத்து பாவனாவின் சிபாரிசில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார்.

samyuktha

samyuktha

அந்த நிகழ்ச்சி இருக்கு மிகப்பெரும் அடையாளத்தை கொடுத்தது. அதன் பிறகு விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். 36 வயதாகும் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது.

இதையும் படியுங்கள்: பாரதி கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவிடம் பாரதி சொல்லப்போகும் நிபந்தனை என்ன தெரியுமா…?

samyuktha

samyuktha

ஆனாலும், அழகு குறையாமல் ஜிம் ஒர்க் அவுட் செய்து உடலை சிக்கென வைத்திருக்கிறார். இந்நிலையில் தற்போது பிங்க் கலர் கௌன் அணிந்தது 16 வயசு பருவம் வந்த பாப்பா போஸ் கொடுத்து இன்ஸ்டவாசிகளை மயக்கியுள்ளார். இந்த யங் மம்மியின் அழகுக்கு உங்கள் கருத்து என்ன…?

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top