Connect with us

gallery

ஆர்யா தூக்கி வச்சி கொஞ்சுவாறு… ஷைனிங் அழகி சாயிஷாவுக்கு குவியும் லைக்ஸ்!

சாயிஷாவின் லேட்டஸ்ட் கியூட் போட்டோவுக்கு குவியும் லைக்ஸ்!

தமிழ் சினிமாவின் அழகிய இளம் நடிகையாக அறிமுகமான சாயிஷா இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இதனிடையே தமிழில் 2017ம் ஆண்டு வெளியான வனமகன் படத்தின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

அந்த படத்திற்கு பிறகு கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

sayyesha dp

இதையும் படியுங்கள்: முன்னனி நடிகர்களை எல்லாம் ஓரங்கட்டிய நயன்…! போயஸில் ராணியாக குடியேறும் சம்பவம்…

குழந்தை பிறந்த பிறகும் அழகு மாறாமல் இன்னும் ஷைனிங் தேவதையாக வலம் வரும் சாயிஷா தற்போது கியூட்டான போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் ஆர்யா கொடுத்து வச்சவரு என முணுமுணுத்து வருகின்றனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top