Categories: gallery

உங்க மேல எம்புட்டு லவ் தெரியுமா? ஜில்லுனு காத்து வாங்கி ஜிவ்வுனு இழுத்த கண்ணம்மா!

அழகிய புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளும் சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன்!

kannama2

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஹீரோயின் ரேஞ்சுக்கு பிரபலமானவர் சீரியல் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தை பிடித்தார்.

kannama

அந்த சீரியலில் இவரது நடிப்பில் மிகப்பெரும் அளவில் பேசப்பட்டு ஹிட் அடித்தது. சமூகவலைத்தளங்கள் முழுக்க இவரது மீம்ஸ் தான் கொடிகட்டி பறந்தது. அதன் பிறகு இருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்க சீரியலை உதறிவிட்டு வெளியேறினார்.

kannama

இதையும் படியுங்கள்: இது மலாத்தீவு கூத்து… குழந்தைகளுடன் சரக்கு அடிக்கும் சன்னிலியோன் – வீடியோ!

kannama2

அதன் பிறகு சமூகவலைத்தளங்களில் ட்ரடிஷனல் , மாடர்ன் என வித விதமாய் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரோஷினி தற்போது சேலையில் அழகிய தேவதையாய் பீச்சில் அமர்ந்து ஹாயாக காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாலிப பசங்களை தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

பிரஜன்
Published by
பிரஜன்