shivangi dp
அழகான உடையில் அம்சமாக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் ஷிவாங்கி!
சிறந்த பாடகி, காமெடி, நல்ல நகைச்சுவை குணம் என தமிழ் மக்களிடையே மிகப்பெரும் அளவில் பிரபலமானவர் ஷிவாங்கி. பல திறமையாளர்களை கொண்டுள்ள இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.
shivangi 1
பின்னர் அதே விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் படு பேமஸ் ஆகினார். குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் புகழுடன் இவர் செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நிகழ்ச்சி முடிந்த பிறகும் இவர்களது காமெடி சேட்டைகளை பலர் கண்டு ரசித்து வருகின்றனர்.
shivangi 2
இதையும் படியுங்கள்: சமந்தாவை அலேக்காக தூக்கி சென்ற பாலிவுட் ஹீரோ.. வீடியோ வெளியானதால் ரசிகர்கள் அதிர்ச்சி..,,
shivangi 3
இந்நிலையில் தற்போது பச்சை கலர் உடையில் கியூட்டான சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அட்வான்ஸ் ஹேப்பி கிறிஸ்துமஸ் என கூறியுள்ளார். என்னதான் அட்வான்ஸா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா என நெட்டிசன்ஸ் விமர்சித்து வருகின்றனர்.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…