Connect with us
shivani

gallery

அதை கையில புடிச்சுக்கிட்டு என்ன தூங்குறியா?….. தூக்கலான கவர்ச்சியில் ஷிவானி….

டைட்டான ஜிம் உடை அணிந்து குட்டி தூக்கம் போட்ட ஷிவானி!

நாலு மணி மயிலு அஞ்சு மணி குயிலு என சமூகவலைகளவாசிகளை கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்டு கவர்ந்திழுத்தவர் நடிகை ஷிவானி. இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு பிரபலமானதன் மூலம் சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

சீரியல்களில் ஹீரோயினாக நடித்து இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை அள்ளிவீசி படு பேமஸ் ஆனார். அதன் மூலம் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவிற்கு தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: நெல்சனின் விருப்பத்தை உதறி தள்ளிய விஜய்.! அப்படி மட்டும் நடந்திருந்தால்…

shivani

shivani

தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைக்க விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதனிடையே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது டைட்டான ஜிம் உடையில் முரட்டு கிளாமராக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டுள்ளார். ஒர்க் அவுட் பண்றேன்னு சோம்பேறியா தூங்குறியே எப்படி உன் உடம்பு குறையும் என நெட்டிசன்ஸ் விளாசித்தள்ளியுள்ளனர்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top