கவர்ச்சியாக போஸ் கொடுத்து லைக்ஸை அள்ளும் சிவாத்மிகா!

 
Shivathmika

பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மகள் தான் சிவாத்மிகா ராஜசேகர். இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 'ஆனந்தம் விளையாடும் வீடு'.

இதில் ஹீரோவாக கெளதம் கார்த்திக் நடித்திருந்தார். இதன் பிறகு அசோக் செல்வனின் 'நித்தம் ஒரு வானம்', அர்ஜுன் தாஸின் 'பாம்' ஆகிய படங்களில் சிவாத்மிகா நடித்தார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளி வந்த படம் 'ஆரோமலே'. இதில் கதாநாயகனாக கிஷன் தாஸ் நடித்திருந்தார்.

 

 

தற்போது, சிவாத்மிகா ராஜசேகர் எக்ஸ் தளத்தில் புது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்கள் இளசுகளை லைக்ஸ் போட வைக்கிறது.

From Around the web