மலையாளம், கன்னடம்,தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருபவர் ஸ்ரதா ஸ்ரீநாத். தமிழில் காற்று வெளியிடை படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார்.
அதன்பின் இவன் தந்திரன், விக்ரம் வேதா, நேர்கொண்டா பார்வை, மாறா ஆகிய படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார். மாறா படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். தற்போதும் தமிழில் சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…