Connect with us
shreya dp

gallery

பச்சையா தெரியுது… கவர்ச்சி நடிகைகளையே கதற வைத்த ஸ்ரேயா கோஷல் – வீடியோ!

கிளாமர் வீடியோ வெளியிட்டு இணையத்தை அதிர வைத்த ஸ்ரேயா கோஷல்!

இனிமையான குரல்வளம், திறமையான ராகம் என இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியிருக்கிறார்.

ஹிந்தியை தாண்டி வேறு எந்த மொழியும் இவருக்கு அவ்வளவாக தெரியாது என்றாலும் பிசிறு தட்டாமல் அவ்வளவு அற்புதமாக பிற மொழிகளில் பாடல்கள் பாடி மெய்மறக்க செய்திடுவார். இந்தியாவின் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவராக வலம் வரும் அவர் பல விருதுகளை தட்டி சென்றுள்ளார்.

இதையும் படியுங்கள்: வாவ்… தேவதை நேரில் பார்த்த மாதிரி இருக்கு – கொள்ளை அழகில் மடோனா!

shareya 1

shareya 1

நடிகைகள் போன்றே நல்ல அழகு, முகத்தோற்றம் கொண்டிருக்கும் இவர் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் கவர்ச்சியான மாடர்ன் உடையணிந்து எடுத்துக்கொண்ட கிளாமர் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் எக்குத்தப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார்.

இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/p/CfYj1ytPdPK/

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top