சிகப்புதான் எனக்கு பிடித்த கலரு..ஸ்ருதி ஹாசனின் மயக்கும் புகைப்படங்கள்

நடிகை ஸ்ருதி ஹாசன் லேட்டஸ் புகைப்படங்கல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
shruti hassan

கமல்ஹாசன் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழில் ஹேராம் படத்தில் ஒரு சிறு வேடத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின் பாலிவுட்டில் லக் என்ற படத்தில் நடித்தார்.

Shruti Haasan

தமிழில் சூர்யா நடித்த ஏழாம் அறிவு படம் மூலம் அறிமுகம் ஆனார்.

Shruti Haasan

அதன்பின் தனுஷுடன் 3, விஜயுடன் புலி, அஜித்துடன் வேதாளம் என பல படங்களில் நடித்தார். தமிழில் இவர் நடித்த ஏழாம் அறிவு மற்றும் வேதாளம் படங்கள் மட்டுமே நல்ல வெற்றியை பெற்றது.

Shruti Haasan

தமிழ் தவிர்த்து தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார்.  சமீபத்தில் இவர் சாய் அபயங்கருடன் இணிந்து பாடிய பவளமல்லி பாடம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Shruti Haasan


 

From Around the web