Connect with us
shrutika dp

gallery

அந்த சிரிப்புல தான் ஆள மயக்குற… மஞ்சள் உடையில் மெர்சலாக்கும் ஸ்ருதிகா!

குக் வித் கோமாளி ஸ்ருதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்!

shrutika 4

shrutika 4

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு டைட்டில் தட்டி சென்றவர் நடிகை ஸ்ருதிகா அர்ஜுன். இவர், கடந்த 2002 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடித்த “ஸ்ரீ” படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமா உலகில் அறிமுகனார்.

shrutika 1

shrutika 1

ஆனால், அந்த படம் அட்டர் பிளாப் ஆனதால் இவர் யார் என்றே தெரியாமல் போனார்.தொடர்ந்து ஆல்பம், தித்துக்குதே, நள தமயந்தி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். இருந்தும் பேமஸ் ஆன நடிகையாக வரமுடியவில்லை.

shrutika 2

shrutika 2

இதையும் படியுங்கள்: அம்மாவுக்கு தெரியாமல் அதனை செய்வார் கேப்டன் விஜயகாந்த..! பழம்பெரும் நடிகை நெகிழ்ச்சி பதிவு…

shrutika 3

shrutika 3

தமிழ் மொழியில் மட்டுமின்றி மலையாளத்திலும் சில படங்களில் நடித்திருக்கும் வெளிப்படையான பேச்சால் ரசிகர்களை கவர்ந்துள்ளார் இந்நிலையில் மஞ்சள் நிற அழகிய உடையில் செம கியூட்டாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இணையவாசிகளின் ரசனை மழையில் மூழ்கியுள்ளார்

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top