Categories: gallery

வெண்ணையில செஞ்ச உடம்பா இது?… வெட்கப்படாம போஸ் கொடுத்த நடிகை….

டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் சௌந்தர்யா ஷர்மா. பல் மருத்துவம் படித்தவர். ஒரு கட்டத்தில் மாடல் துறை மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. எனவே, மும்பைக்கு வந்தார். ஒரு நடிப்பு கல்லூரியிலும் சேர்ந்து படித்தார்.

அதன் தொடர்ச்சியாக Ranchi diaries என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் 2017ம் ஆண்டு வெளியானது.

எப்படியாவது பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என நினைக்கும் சௌந்தர்யா மற்ற பாலிவுட் நடிகைகள் போல் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர துவங்கியுள்ளார்.

இந்நிலையில், ஊத்துக்குளி வெண்ணை போன்ற உடலை வாளிப்பாக காட்டி அவர் கொடுத்துள்ள போஸ் பலரையும் தூங்க விடாமல் செய்துள்ளது.

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா