SUMMER'ல் சாரல் மழை… குளுகுளுன்னு "CHILL OUT" பண்ண சன்னி லியோன்!
ஆபாச நடிகை To அழகு நடிகை:
தொழிலதிபராக தனது வாழ்க்கையை தொடங்கி அதன் பின்னர் ஆபாச திரைப்படங்களில் தனது கணவர் டேனியல் வெப்பர் உடன் சேர்ந்து நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்து இன்று பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை சன்னி லியோன்.
ஆபாச திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு சினிமா துறையில் நடிகையாக வேண்டும் என எண்ணி முதன் முதலில் ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அதில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து அதன் பிறகு பல சர்ச்சைகளை தாண்டி இன்று சமூகத்தில் சிறந்த நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
"SUMMER'ல் அடித்த சாரல் மழை"
சமூக வலைதளங்களில் இவரை பின்தொடுபவர்கள் லட்சக்கணக்கானோர்…. இந்த நிலையில் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராமில் கடற்கரை ஓரத்தில் குளுகுளுன்னு "CHILL OUT" பண்ண புகைப்படங்களை வெளியிட இதனை பார்த்து ரசிகர்கள் "SUMMER டைம்ல அடித்த சாரல் மழை" என வர்ணித்து தள்ளியுள்ளார்.
