ரசிகர்களை 'வாவ்' சொல்ல வைத்த த்ரிஷாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்!

 
Trisha

43 வயதானாலும் இன்னும் நடிகை த்ரிஷா தொடர்ந்து படங்களில் ஹீரோயினாக நடித்து கொண்டிருக்கிறார். அவருக்கு உலகமெங்கும் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளமும் இருக்கிறது. 

ஆரம்பத்தில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த த்ரிஷா, இடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட கதைகளை டிக் அடித்து நடித்தார். ஆனால், அப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

பின், இவர் தெலுங்கில் நடித்து, தமிழ் மொழியில் டப் செய்யப்பட்ட 'பிருந்தா' என்ற வெப் சீரிஸ் ரசிகர்களிடம் பாராட்டை குவித்தது. சமீபத்தில், இவர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த 'கருப்பு' படம் வெளிவந்து ஹிட்டானது.

தற்போது, நடிகை த்ரிஷா கோவாவில் இருக்கிறார். அங்கு ஒரு சூப்பரான போட்டோஷூட்டும் நடந்திருக்கிறது. அந்த ஸ்டில்ஸை இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Trisha 1

 

Trisha 2

 

Trisha 3

 

From Around the web