Connect with us
trisha dp

gallery

அந்த ஆன்டியை அந்த பக்கம் போக சொல்லுங்க… லேடி சூப்பர் இடத்தை பிடிக்கும் திரிஷா!

திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா இடத்தை ஸ்ட்ராங்காக பிடிக்கும் நடிகை த்ரிஷா!

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக மிகவும் தைரியமான ஆளுமை படைத்த கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக இடம்பிடித்தவர் நடிகை நயன்தாரா. இவர் மிகவும் தனித்துவமான கேரக்டர்களில் நடித்து கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக உச்சத்தை தொட்டார்.

nayan

nayan

இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து அண்மையில் தான் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவன், குடும்பம் வாழ்க்கை என இருந்து வரும் நயன்தாரா நடிப்பதில் இருந்து கொஞ்சம் எடுப்பார்.

trisha 1

trisha 1

இதையும் படியுங்கள்: ரசிகர்களை பங்கமாய் ஏமாற்றிய வணங்கான் படக்குழு… இப்படி செஞ்சிடீங்களே சூர்யா.?

இந்த சமயத்தில் அவரது இடத்தை நடிகை த்ரிஷா பிடிக்க போகிறார். ஆம், த்ரிஷா தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவி கேரக்டரில் நடித்து வருகிறார். அண்மையில் அவரது கெட்டப் இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தின் மூலம் அவர் நயன்தாரா இடத்தை காலி செய்திவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

author avatar
பிரஜன்
Continue Reading

More in gallery

To Top