urvasi roudila
கவர்ச்சி போட்டோவை வெளியிட்டு உடல் மேனியை கிளாமராக காட்டிய ஊர்வசி ரௌடில்லா!
இந்தி சினிமாவில் ஐட்டம் டான்சராக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் நடிகை ஊர்வசி ரௌடில்லா. இவர் ஐட்டம் பாடல், படுக்கையறை காட்சி, கிளாமர் டான்ஸ் என பாலிவுட் திரைப்படங்களில் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகுவார்.
இதையும் படியுங்கள்: தனுஷ் இருக்கும் இடம் தேடி அலைந்தது தான் மிச்சம்…விரக்தியில் படக்குழு.!
urvasi roudila
குறிப்பாக சொல்லப்போனால் சன்னி லியோனுக்கு அடுத்த படியாக கவர்ச்சி நடிகையாக பாலிவுட் திரை ரசிகர்ளை கிறுகிறுக்க வைத்தவர் ஊர்வசி ரௌடில்லா தான். இப்படி திரைப்படங்களில் மட்டுமல்லாது சமூகவலைத்தளங்களில் தாறுமாறான கவர்ச்சியை வெளிக்காட்டும் ஊர்வசி ரௌடில்லா புளித்தல் போர்த்தியவாறு லாங் கவர்ச்சி உடையில் உள்மேனியை வெளிச்சம் போட்டு காட்டி ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…
OTT: ஓடிடியில்…