dp
ஜாலி ஆட்டம் போட்டு ரசிகர்களை கில்மா ரசனையில் மூழ்கடித்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார்!
பிரபல வாரிசு நடிகையான வரலக்ஷ்மி தமிழ், தெலுங்கு திரையுலகில் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். போடா போடி படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலே ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
varalakshmi 2
அதையடுத்து மத கஜ ராஜா, தாரை தப்பட்டை, சர்க்கார், மாரி 2, சண்டக்கோழி 2 உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து பெயர் வாங்கியுள்ளார். மிகவும் தைரியமான பெண்ணாக இருந்து வரும் வரலக்ஷ்மி அது போன்ற கதாபாத்திரங்களில் பின்னி பெடலெடுப்பார்.
இதையும் படியுங்கள் : என்னை மன்னிச்சிருங்க.. வருத்தத்துடன் கூறிய கமல்.. பெருந்தன்மையாக நடந்துகொண்ட ஹரி…
varalakshmi 1
ஆனால், புது நடிகைகளின் வரவால் அவர் மார்க்கெட் இழந்தார். தொடர்ந்து சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் அவர் தற்போது கிளுகிளுப்பாக ஜாலி ஆட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ஏடாகூடமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
வீடியோ லிங்க்: https://www.instagram.com/p/CftCaBSja0q/?hl=en
OTT: ஓடிடியில்…
விமர்சகர்கள் வைத்த…
STR49: சின்ன…
கோட் படத்தில்…
KPY Bala:…